வாழ்வில் அன்பை
கூட்டிக்கொள்..!அந்த (+)
கூட்டல்கள் ஈட்டித் தரும்.. உனக்கு சந்தோஷத்தை.
வாழ்வில் நட்பை பெருக்கிக் கொள்..!அந்த (× )
பெருக்கல்கள் உன் வாழ்வு முடிந்த பின்பும்..
வாழும் அவர்கள் நெஞ்சில்..
வாழ்வில் வாழும் முறைகளை (÷ )
வகுத்துக் கொள்..அந்த
வகுத்தல்கள் உன் வாழ்வை வளர்பிறையாக்கும்..
வாழ்வில் சோகத்தை கழித்துக் கொள்..! அந்த (-)
கழித்தல்கள், உன்னை அழித்தல்கள்
இல்லாத ஓவியமாய் காட்டும்.
வாழும் வாழ்வினை சமமாக்கி கொள்..(=)
வேறுபாடு இல்லாத சமூகம் வேரில்
கிளைதளைக்க அது பயன்படும்.
வாழ்வின் ஏற்ற இறக்கங்களை கண்டுகொள்..(< >)
உன்னை வார்த்தெடுத்த தங்கமாய்
மாற்றி அமைக்கும்..
வாழ்வின் குறைநிறைகளை கண்டறிந்து கொள்..(+-) கூட்டல்கள் ஈட்டித் தரும்.. உனக்கு சந்தோஷத்தை.
வாழ்வில் நட்பை பெருக்கிக் கொள்..!அந்த (× )
பெருக்கல்கள் உன் வாழ்வு முடிந்த பின்பும்..
வாழும் அவர்கள் நெஞ்சில்..
வாழ்வில் வாழும் முறைகளை (÷ )
வகுத்துக் கொள்..அந்த
வகுத்தல்கள் உன் வாழ்வை வளர்பிறையாக்கும்..
வாழ்வில் சோகத்தை கழித்துக் கொள்..! அந்த (-)
கழித்தல்கள், உன்னை அழித்தல்கள்
இல்லாத ஓவியமாய் காட்டும்.
வாழும் வாழ்வினை சமமாக்கி கொள்..(=)
வேறுபாடு இல்லாத சமூகம் வேரில்
கிளைதளைக்க அது பயன்படும்.
வாழ்வின் ஏற்ற இறக்கங்களை கண்டுகொள்..(< >)
உன்னை வார்த்தெடுத்த தங்கமாய்
மாற்றி அமைக்கும்..
வசந்தமாய்..உன் வாழ்வு மாற அது வகை செய்யும்
3 கருத்துரைகள்:
சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
எதையும் ஆக்கப்பூர்வமாக நிறைய சிந்தித்து எழுது வல்லமை காட்டுகிறது உங்கள் கவிதை வரிகள்
ம்ம்ம் அருமை பாராட்டுக்கள்
உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் நண்பரே...
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..