இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


நான்..நீ...(உதடுகள் ஒட்டா கவிதை )



காதல் சகியே..! 
நான் நீயே...!
நீ என் நாளையே..!
நீ என் இதயத்தில் தென்றல்..
நீ என் நிசத்தின்.. நிழல்..
நீ  என்  நேசத்தின் காதல்..
            
நீ கண்கள் கலங்க...கலங்கினேன் நான்.
நீரில்லா கடலில்..கடற்கரை இல்லை
நீயில்லா சரித்திரத்தில்..இனி நானில்லை...
                   
சாலையில் சில நேரங்களில்
என்னை தேடி திரிகிறேன்..கரைகிறேன்...நான்
நீ..கிள்ளிய காதல் குழந்தை நான்.
சிணுங்குகிறேன்.. கட்டிலில் ...
         
இசை சாரல் தெளித்து என்னுள் இறங்கு..என்
இசையாய்... தென்றலாய்..

1 கருத்துரைகள்:

சிந்தையின் சிதறல்கள் said...

உதடுகள் ஒட்டவில்லைதான் வரிகளும் அழகு

பக்கத்தின் வடிவமைப்பும் அழகு வாழ்த்துகள் தோழா

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.