இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


என் காதலிகள்..

என் பேனாவை அழவைத்த
   காதலிகள்...கவிதைகளாய்..   என் நினைவை நெகிழவைத்த
   காதலிகள்...கவிதைகளாய்..


   என் இதயத்தை இடம் பெயர்த்த
   காதலிகள்...கவிதைகளாய்..   என் இரு விழியை இருட்டாக்கிய
   காதலிகள்...கவிதைகளாய்..

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.