Copyright (c) 2010 கவிதை உலகம். Design by Wordpress Themes Park
இவ்வுலகில் என் உலா
இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா
'உயிர்' கொடுத்த தந்தைக்கும்-நன்றாய்
'உரு' கொடுத்த தாயுக்கும்
'தமிழ்' கொடுத்த தமிழாசிரியர்களுக்கும்
'உற்சாகம்' கொடுத்த உறவினர்களுக்கும்
'பாராட்டு' தந்த நண்பர்களுக்கும்
'காதல்' தந்த கண்மணிக்கும்
'ஏக்கம் தந்த இந்திய சமுதாயத்திற்கும்
என்னை வளர்க்க போகும் உங்களுக்கும்.
அன்புகலந்த நன்றியுடன்..
My site is worth$5,553.96Your website value?
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..