உள்ளத்திற்குள் உனக்கு நீயே
உருவாக்கிக்கொள்வதல்ல...தானாக
உருவாகி கொள்வது தான் ....
உண்மையான காதல்...”
அழுக்கு
அன்பே!..
நீ அதிகமாக உச்சரிக்காத..என் பெயர் கூட
சில நேரம் அழுக்காய் தெரிகிறது...
மாக்கோலம்
அன்பே!..
நீ எனை தொட்டு இடுவதனால்..
மண்ணில் இடும் மாக்கோலமாக..
மாறக்கூட தயார் தான்...நான்..
துன்பம்
அமுதே!.
போதனை மடம்
அமுதே!.
என் மரணத்தில் இல்லா துன்பம் –
உன் மகிழ்ச்சி இல்லா முகத்தால்
உண்டாதானதடி..எனக்கு.
உண்டாதானதடி..எனக்கு.
போதனை மடம்
அன்பே!..
நாம் தினந்தோறும் சந்தித்து பேசும் பேருந்து நிறுத்தம் கூட எனக்கு
போதனை மடம் தான்..
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..