மடியில் தவழும்
மழலையாயிருந்தபோது -என்னை
அம்மா அழைத்தாள். அன்போடு..
மழலையாயிருந்தபோது -என்னை
அம்மா அழைத்தாள். அன்போடு..
“பாஸ் குட்டி ”
கண்ணா மூச்சி விளையாட்டில்
கண்கள் கட்டி ஒளியும்போது
கைநீட்டி தேடி
நண்பன் அழைத்தான். நட்போடு..
“ பாஸ்கர் ”
அரும்பு மீசை அரும்பிய வயதில்
ஆருயிர் தோழன்
அருமையாய் அழைத்தான்.தோழமையோடு
“ பாஸ்கரா ”
கண்ணா மூச்சி விளையாட்டில்
கண்கள் கட்டி ஒளியும்போது
கைநீட்டி தேடி
நண்பன் அழைத்தான். நட்போடு..
“ பாஸ்கர் ”
அரும்பு மீசை அரும்பிய வயதில்
ஆருயிர் தோழன்
அருமையாய் அழைத்தான்.தோழமையோடு
“ பாஸ்கரா ”
கவின்மிகு கல்லுரிப்பருவத்தில்
கைகோர்த்து கும்மாளமிட்ட
நண்பர்கள் கிண்டலுடன் ..
“ பாஸ்கி ”
கவிதை எழுதும் காதல் பருவத்தில்
கண்கள் மயங்கி
காதலி அழைத்தாள் காதலோடு..
“பாஸ் கண்ணா ”
கண்கள் மயங்கி
காதலி அழைத்தாள் காதலோடு..
“பாஸ் கண்ணா ”
பணிபுரியும் இடத்தில்
பழகிய தோழர்கள்
பாங்காய் அழைத்தனர் பணிவோடு ...
“பாஸ் ”
ஒவ்வொரு நிலையிலும் என்னை
நெருங்கியிருந்தவர்கள்.. தற்போது
தொடர்பற்றுசில காலம் மறந்திருக்கலாம்..
இந்த“பாஸ்கரனை.” 'அவர்களின் நினைவுகளில் மீண்டும்
ஒருமுறை நான் பூத்திருப்பேன். - உங்கள்
பாஸ் என்கிற பாஸ்கரன்”என்ற படத்தின்
பாஸ் என்கிற பாஸ்கரன்”என்ற படத்தின்
தலைப்பின் மூலமாக.
அதற்கு என் நன்றிகள்..டைரக்டர் ராஜேஷ்.
என்றும் அதே அன்பு,நட்பு,பாசம்
கவிதை,காதல்,பேச்சு,சிரிப்புடன்
அவர்களின் நினைவுகளோடு..
“பாஸ்கரனாகிய..நான்”
1 கருத்துரைகள்:
நண்பேண்டா...........
தேனி சூர்யா பாஸ்கரனை மட்டும் நான் அறிவேன்...
என்றும் அவனோடு நான் இருப்பேன்...
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..